





















இமயம் — இலக்கியக் களஞ்சியம்
















வாழ்விலிருந்து
விரியும் எழுத்து.
தமிழ் வாழ்வின் நுட்பங்களையும், சமூகத்தின் சொல்லப்படாத கதைகளையும் தனது எழுத்தில் பதிவு செய்பவர் இமயம். கோவேறு கழுதைகளில் தொடங்கிய அவரது இலக்கியப் பயணம், மொழிகளையும் எல்லைகளையும் கடந்து தொடர்கிறது.
கோவேறு கழுதைகளில்
தொடங்கிய பயணம்.
நூல்களின் வழியே
கோவேறு கழுதைகள்
1994க்ரியா
மொழிபெயர்ப்பில்Beasts of Burdenஆங்கிலம் · Lakshmi Holmstrom
ISBN 978-93-82394-05-1
நூலை அறியஆறுமுகம்
1999க்ரியா
மொழிபெயர்ப்பில்Arumugamஆங்கிலம் · Krishna Ayyar
ISBN 978-81-85602-90-5
நூலை அறியசெடல்
2006க்ரியா
மொழிபெயர்ப்பில்Unboundஆங்கிலம் · Vasantha Surya
ISBN 978-81-921302-22-4
நூலை அறியவீடியோ மாரியம்மன்
2008க்ரியா
மொழிபெயர்ப்பில்Video Mariamman and Other Storiesஆங்கிலம் · Padma Narayanan
ISBN 978-93-82394-31-0
நூலை அறியஎங் கதெ
2015க்ரியா
மொழிபெயர்ப்பில்She & Iஆங்கிலம் · Prof. D. Venkataramanan
ISBN 978-93-82394-15-0
நூலை அறியசெல்லாத பணம்
2018க்ரியா
மொழிபெயர்ப்பில்A Woman Burntஆங்கிலம் · G.J.V. Prasad
ISBN 978-93-82394-28-0
நூலை அறியபெத்தவன்
2019க்ரியா
மொழிபெயர்ப்பில்Pethavan – The Begetterஆங்கிலம் · Gita Subramaniyam
ISBN 978-93-82394-38-9
நூலை அறியவாழ்க, வாழ்க
2020க்ரியா
மொழிபெயர்ப்பில்Vaazhga Vaazhga and Other Storiesஆங்கிலம் · Prabha Sridevan
ISBN 978-93-82394-48-8
நூலை அறியஒவ்வொரு சிறுகதையும் ஆரம்பம்தான். ஒவ்வொரு நாவலும் ஆரம்பம்தான். எழுத்தில் முடிவு என்பது கிடையாது.இமயம் · புத்தகம் பேசுது
சிறுகதைகள்


அணையும் நெருப்பு
கதைக்குள் நுழைய
உயிர்நாடி
கதைக்குள் நுழைய
சொந்த வீடு
கதைக்குள் நுழைய
ஆலடி பஸ்
கதைக்குள் நுழைய
வேலை
கதைக்குள் நுழைய
அணையும் நெருப்பு
கதைக்குள் நுழைய
உயிர்நாடி
கதைக்குள் நுழைய
சொந்த வீடு
கதைக்குள் நுழைய
ஆலடி பஸ்
கதைக்குள் நுழைய
நம்பாளு
கதைக்குள் நுழைய
கொல்லிமலை சாமி
கதைக்குள் நுழைய
அம்மா
கதைக்குள் நுழைய
அம்மாவின் விரதம்
கதைக்குள் நுழைய
அரசாங்கப் பள்ளிக்கூடம்
கதைக்குள் நுழைய
ஆகாசத்தின் உத்தரவு
கதைக்குள் நுழைய
ஆசைகள்
கதைக்குள் நுழைய
ஆண்டவரின் கிருபை
கதைக்குள் நுழைய
இயந்திரங்கள்
கதைக்குள் நுழைய
ஈசனருள்
கதைக்குள் நுழைய
உண்மைக் கதை
கதைக்குள் நுழைய
கட்சிக்காரன்
கதைக்குள் நுழைய
கட்சிக்காரப் பிணம்
கதைக்குள் நுழைய
கவர்மண்ட் பிணம்
கதைக்குள் நுழைய
காணாமல் போனவர்கள்
கதைக்குள் நுழைய
காதல்
கதைக்குள் நுழைய
கொலைச்சேவல்
கதைக்குள் நுழைய
சாந்தா
கதைக்குள் நுழைய
சாமி இருந்தா கேக்கும்
கதைக்குள் நுழைய
சாரதா
கதைக்குள் நுழைய
சாவு சோறு
கதைக்குள் நுழைய
தலைக்கடன்
கதைக்குள் நுழைய
தாலி மேல சத்தியம்
கதைக்குள் நுழைய
திருட்டுப்போன பொண்ணு
கதைக்குள் நுழைய
துபாய்க்காரன் பொண்டாட்டி
கதைக்குள் நுழைய
நன்மாறன் கோட்டை
கதைக்குள் நுழைய
பசிக்குப் பின்
கதைக்குள் நுழைய
பணியாரக்காரம்மா
கதைக்குள் நுழைய
பத்தினி இலை
கதைக்குள் நுழைய
பரிசு
கதைக்குள் நுழைய
பிணத்துக்குச் சொந்தக்காரி
கதைக்குள் நுழைய
பிராது மனு
கதைக்குள் நுழைய
பெரியவர்களும் சிறியவர்களும்
கதைக்குள் நுழைய
பொன்னம்மாவின் குடும்பக் கதை
கதைக்குள் நுழைய
பேராசை
கதைக்குள் நுழைய
போலீசு
கதைக்குள் நுழைய
மணலூரின் கதை
கதைக்குள் நுழைய
மணியார் வீடு
கதைக்குள் நுழைய
மண் பாரம்
கதைக்குள் நுழைய
மனமுறிவு
கதைக்குள் நுழைய
ரவநேரம்
கதைக்குள் நுழைய
வரம்
கதைக்குள் நுழைய
விஷப்பூச்சி
கதைக்குள் நுழைய
வீடியோ மாரியம்மன்
கதைக்குள் நுழைய
வீடும் கதவும்
கதைக்குள் நுழைய
வீட்டை எரிக்கும் விளக்கு
கதைக்குள் நுழைய
காலத்தின் வழியே.
இலக்கியப் பயணம்
1964 — 2026





- 1964
பிறப்பு
கழுதூர், கடலூர் மாவட்டம்
- 1994
கோவேறு கழுதைகள்
முதல் நாவல்
- 1999
ஆறுமுகம்
- 2002
இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின்
இளநிலை ஆய்வு நல்கை
- 2006
செடல்
- 2010
தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது
- 2013
பெரியார் விருது
திராவிடர் கழகம்
- 2015
எங் கதெ
- 2018
செல்லாத பணம்
இயல் விருது
தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா
- 2020
சாகித்திய அகாதமி விருது
செல்லாத பணம்
வாழ்க, வாழ்க
- 2022
குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்காரம்
இப்போது உயிரோடிருக்கிறேன்
- 2024
நெஞ்சறுப்பு
உப்பு வண்டிக்காரன்
- 2025
தண்டகாரண்யத்தில் சீதை
- 2026
நோய்ப்புற்று
கட்டுரைகள்

கைவிடப்படும் எழுத்துகள்
1984இலிருந்து கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று படிக்க ஆரம்பித்தேன். 1987இல் ‘கோவேறு கழுதைகள்’ என்ற முதல் நாவலை எழுதினேன். அது 1994இல் நூல் வடிவம் பெற்றது. ‘கோவேறு கழுதைகள்’ நாவலுக்குப் பிறகு ஐந்து…
கட்டுரையை வாசிக்க
சமகால நாவல்களில் மொழிச் சிக்கல்கள்
நாவல் என்ற கலை வடிவம் தமிழுக்கு அறிமுகமாகி ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஒரு நூறு ஆண்டுக் காலத்தில் நாவலின் வடிவம், உள்ளடக்கம் மட்டுமல்ல மொழியும் மாறிமாறி உருமாற்றம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது.…
கட்டுரையை வாசிக்க
சும்மா இரு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் முதலிடத்தில் இருப்பது ‘சும்மா இரு’. பொய், பாவனை, நாடகம், ஒன்றுமில்லை என்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஞானிகள், யோகிகள், துறவிகள், மதபோதகர்கள்…
கட்டுரையை வாசிக்க
திராவிடத்தால் செழித்த தமிழ்
இந்தியாவில் சமூக நீதியை முன்வைத்து உருவானது திராவிட இயக்கங்கள் மட்டும்தான். திராவிட இயக்கங்கள் உருவாகாமல் இருந்திருந்தால் இன்று தமிழ்நாட்டில் கல்வியில், பொருளாதாரத்தில், சமூக வாழ்வியலில், தொழிற்துறையில்…
கட்டுரையை வாசிக்க
தீண்டப்படாதவர்களுக்குள் தீண்டாமை
தீண்டப்படாதவர்களுக்குள் தீண்டாமை புதிரை வண்ணார்கள் வாழ்வும் இருப்பும் என்ற இந்த ஆய்வு நூல் தமிழக, இந்திய சாதிகளைப் புரிந்துகொள்வதற்கு கூடுதல் வெளிச்சத்தைத் தந்துள்ளது. இனவரைவியல் சார்ந்த நூல் இது. ஆய்வு இது.…
கட்டுரையை வாசிக்க
பதிப்புத்துறையின் முகம்!
ஜெயா என்கிற ஜெயலட்சுமியும், எஸ்.ராமகிருஷ்ணனும் இணைந்து 1974-ல் ஆரம்பித்த பதிப்பகம்தான் க்ரியா. இந்நிறுவனத்தில் கவிஞர் சி.மணி, எழுத்தாளர் சுந்தர ராமசாமி போன்றவர்கள் பங்குதாரர்களாக இருந்திருக்கிறார்கள்.…
கட்டுரையை வாசிக்க
யாருக்கும் இல்லை அந்தரங்க வாழ்க்கை
இன்றைய நம்முடைய வாழ்க்கை என்பது – தொழிற்நுட்ப வாழ்க்கை. ஊடக வாழ்க்கை. தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்கிற, கொஞ்சிக்கொள்கிற வாழ்க்கை. நாம் வாழ்கிற காலம் நிச்சயமாக மகத்தானதுதான். அறிவியல் கண்டுபிடிப்புகளால்…
கட்டுரையை வாசிக்க
பச்சைகுத்துதலும் உயிர் வாழ்தலும்
என்னைப் ‘படி’ என்று சொன்னவர்கள் தி.மு.க.காரர்கள், தி.க., கம்யூனிஸ்ட்காரர்கள். யாரும் சாதியைக் கேட்டதில்லை. நானும் சொன்னதில்லை. 1994இலில் என்னுடைய கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்ததும் இலக்கியவாதிகளில் ஒரு சிலர்…
கட்டுரையை வாசிக்க
நான் எழுதிய பெண்கள்
இந்தப் பாடல் செடல் நாவலில் வருகிறது. இப்பாடலை செடல்தான் பாடினாள். அதனால் அவளுக்கு மட்டும்தான் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. என்னுடைய மூன்று நாவல்களில் வரும் பெண்கள் பாடியதாகவும் கொள்ளமுடியும்.…
கட்டுரையை வாசிக்க
பெயர்களில் தொலைந்த அழகு
உலகில் எது நிரந்தரம்? எதுவுமில்லை. மாறிக்கொண்டேயிருப்பதுதான் ஒரு வகையில் அழகு. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு காலத்தில் மதிப்பு வாய்ந்தது, புனிதமானது என்று நம்பப்படுகின்ற மதிப்பீடுகள் அடுத்தடுத்த காலங்களில் ஒன்றுமே…
கட்டுரையை வாசிக்க
அண்மைக்காலச் சிறுகதைகள்
மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை…
கட்டுரையை வாசிக்க
ஒளிரும் சொற்களை உருவாக்கியவர்
திராவிட இயக்கம் சமத்துவம், சகோதரதத்துவம், சம நீதி, சமூக நீதி, மூட நம்பிக்கை ஒழிப்பு, இன உணர்வு, மான உணர்வை உண்டாக்குவதற்கு சினிமா, நாடகம், கவிதை, பேச்சு என்று கலையின் அத்தனை வடிவங்களையும் பயன்படுத்தியதோடு,…
கட்டுரையை வாசிக்க
நினைவிலிருந்து கொஞ்சம்
பிறக்கும்போதே குழந்தையாக இல்லாமல் பெரிய ஆளாகவே பிறந்திருக்க வேண்டும். குழந்தையாக, சிறுவனாக நான் எப்போது இருந்தேன்? அப்படி இருப்பதற்கு எனக்கு வாய்க்கவில்லை. குழந்தையாக, சிறுவனாக வளராமல் போனதற்கு நானோ, என்னுடைய…
கட்டுரையை வாசிக்க
அறுபது ஆண்டுகால அரசியல் தமிழ்
“என் கிராமத்துத் திருவிழாக்களின் போது உயரிய பனைமரங்களில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளிலிருந்து குணசேகரனாகவும், மனோகரனாகவும், செங்குட்டுவனாகவும் எனக்குத் தமிழ் ஏடு தொடங்கி வைத்த கலைஞர். மு.கருணாநிதிக்கு”…
கட்டுரையை வாசிக்க
வட்டார வழக்கின் வனப்பு
இருபத்தியோராம் நூற்றாண்டின் இன்றைய காலக்கட்டத்தில் கிராமங்கள், வட்டாரங்கள் என்று சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது. உலகம் ஒரே குடையின்கீழ் என்றாகிவிட்ட நிலையில், தமிழர்களின் மொழி-சினிமாமொழி, தமிழ் சமூகம்-சினிமா…
கட்டுரையை வாசிக்க
அனாரின் கவிதைகள்
கவிதை புத்தகங்களை வெளியிடுவதற்கு இப்போது பதிப்பாளர்கள் அதிகம் விரும்புவதில்லை. வெளியிட்டாலும் ஐம்பது, நூறு பிரதிகளை மட்டுமே அச்சிடுகிறார்கள். அச்சிட்ட புத்தகங்களையும் விரும்பி யாரும் வாங்குவதில்லை. அன்பளிப்பாக…
கட்டுரையை வாசிக்க
இந்திய குடிசை
பெர்னார்தன் தெ சேன்பியர் என்ற புகழ்பெற்ற பிரஞ்சு எழுத்தாளரால் 224 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறு நாவல் – ‘இந்திய குடிசை (1790)’. இந்த நாவல் 1967ல் இரா.தேசிகப்பிள்ளையால் மொழிப்பெயர்க்கப்பட்டு, சிந்தனைப்…
கட்டுரையை வாசிக்க
இலக்கிய ஆசான்கள் 3 – செடல் நாவலும் நானும்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர் என்ற ஊரில் நான் பிறந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கும் நூறடித் தூரத்துக்குள்ளாகவே மாரியம்மன் கோயில் இருந்தது. கூரை வேய்ந்த மண் சுவரால் கட்டப்பட்டது.…
கட்டுரையை வாசிக்க
உயிர் காக்கும் மருந்தா
சிறுநீரகம் செயலிழந்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக தமிழ்நாடு அரசு ‘உயிர் காக்கும் மருந்துகள்’ என்று வழங்குகிறது. உயிர் காக்கும் இலவச மாத்திரைகள் பெறுவதற்குத்…
கட்டுரையை வாசிக்க
என்னுடைய இலக்கிய ஆசான்கள்
1994இல் என் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்ததிலிருந்து இன்றுவரை பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சிக்காரர்கள், யூடியூப்காரர்கள், இலக்கிய விமர்சகர்கள், M.Phil., Ph.D., ஆய்வு மாணவர்கள் என்று பலரும் என்னிடம்…
கட்டுரையை வாசிக்க
எப்போது பேசுவீர்கள் மருத்துவர்களே
2001-ல் சிறுநீர்கழிப்பதில் சிரமப்படுகிறது என்று ஒரு வயது குழந்தையைத் தூக்கிக்கொண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்றார்கள். விஷயத்தை கேட்ட மருத்துவர் "வளரவளர சரியாகிவிடும்" என்று சொல்லி அனுப்பினார்.…
கட்டுரையை வாசிக்க
ஒளிரும் பெண்கள்
நவீன சமூக பொது வெளியில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் புழங்குவதற்கும், செயல்படுவதற்குமான வாய்ப்பை உலகமயமும், தாராளமயமும் ஏற்ப்படுத்திதந்திருக்கிறது. “பொம்பள பிள்ள படிச்சி என்ன செய்யப் போவுது?” என்று கேட்ட…
கட்டுரையை வாசிக்க
கலைஞர் தமிழ் இலக்கியத்தில் பெரும் கடல்
கலைஞர் தமிழ் இலக்கியத்தில் பெரும் கடல். கலைஞரின் எழுத்தின் வன்மை குறித்து, அவருடைய எழுத்துலகம் குறித்து பேசுவது என்பது, கடலிலிருந்து அள்ளிய கைப்பிடி நீராகத்தான் இருக்கும். 72 சினிமா படங்களுக்கு கதை வசனம்…
கட்டுரையை வாசிக்க
கல்வியின் எல்லை
கல்வி மட்டும்தான் சமூக மேம்பாட்டிற்கான ஒரே வழி. வளர்ந்த நாடுகள் என்று வர்ணிக்கப்படுகிற எல்லா நாடுகளுமே கல்வியால் மட்டுமே வளர்ந்துள்ளன. இந்தியாவில் கல்விக்கூடங்கள் பெருகியுள்ளன. படித்தவர்களின் எண்ணிக்கையும்…
கட்டுரையை வாசிக்க
காலண்டரில் கண்ட கலைஞர்
1976-ல் கலைஞர் எனக்கு ஒரு சொல்லாகத்தான் அறிமுகமானார். சின்னசாமி என்பவர்தான் அச்சொல்லை என்னிடம் சொன்னார். காலண்டரிலிருந்த ஒரு படத்தைக்காட்டி இவர்தான் கலைஞர் என்றார். முகத்திற்கு அடையாளமாகக் கருப்பு கண்ணாடி,…
கட்டுரையை வாசிக்க
கொலைக் கருவி
இன்று மனிதகுலம் பெற்றிருக்கும் எல்லா வசதிகளும் மேன்மைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நிகழ்ந்த அற்புதம். அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சம்-சக்கரம்தான். இரண்டாவது மின்சாரம். மருத்துவத் துறையில், போக்குவரத்துத்…
கட்டுரையை வாசிக்க
கே.எஸ். மணியம் சிறுகதைகள் விமர்சனம்
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற வகையில் ஈழத் தமிழ் இலக்கியங்களே பேசப்பட்டுவருகிறது. கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் என்று சென்று தங்கி அவர்கள் எழுதும் எழுத்தும் கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் மலேசியத் தமிழர்கள் எழுதிய…
கட்டுரையை வாசிக்க
தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்
போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை…
கட்டுரையை வாசிக்க
திருடன் மணியன் பிள்ளை
கேரளாவின் வாழத்துங்கல் என்ற கிராமத்தில் 1950-ல் கொடித்தறவாடு என்ற குடும்ப பெயர்கொண்ட சேரூர் வடக்கேதில் இல்லத்து மணியன் பிள்ளை பிறந்தார். பதினோராவது வயதில் தந்தை இறப்பு, வறுமை, பசி, ஏழ்மை ஏற்படுகிறது.…
கட்டுரையை வாசிக்க
நிஜமான கலைஞன்
1966ல் எழுத்து பத்திரிக்கையில் கவிதை எழுத ஆரம்பித்த பூமணி கடந்த நாற்பத்தி எட்டு ஆண்டுகளாக எழுதிகொண்டிருக்கிறார். பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி ஆகிய நாவல்களையும், ரீதி, வயிறுகள்,…
கட்டுரையை வாசிக்க
நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்
நான் பிறந்து, 10 வயதுவரை வாழ்ந்தது மேல் ஆதனூர் என்ற ஊரில். அந்த ஊரில் ஆறு இல்லை. ஓடைதான் இருந்தது. நான் மட்டுமல்ல, அந்த ஊரில் இருந்த அனைவரும் குளிப்பதற்கான இடமாக அந்த ஓடை ஒன்றுதான் இருந்தது. சின்ன ஓடை. மழைக்…
கட்டுரையை வாசிக்க
பிரபஞ்சன் என்ற எழுத்தாளுமை
1985ல் ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் வழியே பிரபஞ்சன் என்ற எழுத்தாளரை நான் அறிந்தேன். 1985லிருந்து 2013 ஜனவரி தீராநதியில் வெளிவந்திருக்கிற ‘உயிர் எழுத்தும் உடல் எழுத்தும்’ என்ற கட்டுரைவரை…
கட்டுரையை வாசிக்க
புனைவுகளில் கூட தகர்க்கப்படாத உத்தப்புரம் மதில் சுவர்
2000க்குப் பிந்தைய தமிழ் இலக்கிய உலகம் விசித்திரமானது. ஒரு வகையில் வண்ணமயமானது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, விளிம்பு நிலை, நாடோடி, பழங்குடியின மனிதர்களுடைய வாழ்க்கைக் கதைகளாலும், மொழிகளாலும்…
கட்டுரையை வாசிக்க
மரணத்தின் வாசனை
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கிய படைப்புகளில் உயிரோட்டமுள்ள படைப்புகள், அன்றாட வாழ்வின் நெருக்கடிகளை பாசாங்கு இல்லாமல் எழுதிய படைப்புகள் என்று ஈழத்து படைப்புகளை மட்டுமே…
கட்டுரையை வாசிக்க
முறைப்பாடுகள் ஏதுமில்லை
நாற்பதாண்டு காலப் படிப்பு எனக்குச் சொல்லித் தந்தது, ‘பேசாமலிரு’ என்பது. என்னுடைய வேலை பேசுவதல்ல, நான் பேச்சாளனுமல்ல. எழுத்தாளன். என்னுடைய எழுத்துகள் குறித்து நானே சிலாகித்துப் பேசுவது அசிங்கம். சில…
கட்டுரையை வாசிக்க
வாழ்வதின் பொருட்டு
“புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர் வயது முப்பதிருக்கும். இலங்கையிலும் பாங்காக்கிலும் சிறையில் இருந்தவர். ரஷ்யாவின் பனிப்புதைவில் சிக்கி உயிர் பிழைத்தவர். விசாகாலம் முடிந்து ஒரு நாள் கூடுதலாக தங்கியதற்காக கழுத்திலே…
கட்டுரையை வாசிக்கதமிழிலிருந்து உலகிற்கு
புதிய மொழிகள். புதிய வாசகர்கள். அதே மனித வாழ்வுகள்.


Video Mariamman and Other Stories
Padma Narayanan
Speaking Tiger Books · 2021
சிறுகதைகள்

If There Is a God and Other Stories
Prabha Sridevan
Ratna Publications · 2022
சிறுகதைகள்

An Order from the Sky and Other Stories
Vasantha Surya
HarperCollins India · 2023

Koveru Kazhudaigal
Baasha Bharathi, Bangalore · 2009
சிறுகதைகள்

Thiranjedutha Kathakal
Edamon Rajan
Olive Publications

Unbound
Vasantha Surya
Oxford University Press · 2027 · எதிர்வரும் வெளியீடு
நேர்காணல்கள்
இமயம் — பிரபா ஸ்ரீதேவனுடன் உரையாடல்
The Hindu · 2025
பிரபா ஸ்ரீதேவனுடன் இலக்கிய உரையாடல்
CIBF 2025 — எழுத்தாளர் இமயத்துடன் நேர்காணல்
Anna Centenary Library, Chennai · 2025
செல்லாத பணம் / A Woman Burnt — இமயம் நேர்காணல்
The Federal · 2023







